தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் தளபதி விஜய் நடிக்கும் அவரது 64வது திரைப்படம். காரணம் இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் என பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தினை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ரோலில் முதலில் நடிக்க பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் கேட்கப்பட்டதாம். அப்போது அவரிடம் நடிக்க தேதிகள் இல்லை.
அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கே.ஜி.எப் படத்தில் நாயகனாக நடித்த யாஷ்ஷிடம் கேட்கப்பட்டதாம். அவரிடம் தேதிகள் இல்லை எனவே நம்ம விஜய் சேதுபதியிடம் கேட்டு அவருக்கு கதாபாத்திரம் பிடித்துப்போகவே அவர் நடிக்க இருந்த படங்களின் தேதியை மாற்றி தளபதி 64-இல் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…