தளபதி விஜய் பிகில் படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளர். இவர் ஏற்கனவே மாநகரம் படத்தை இயக்கியுள்ளார். அதனை அடுத்து, கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு பிகிலுடன் மோத உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், ஹீரோயினாக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஹீரோயினாக நடித்த மாளவிகா மோகன் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்க உள்ளது. இதில் படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ள்ளது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…