தளபதி விஜய் தற்போது கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் ப்ரிடோ எனப்வர் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோஹனன், என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இப்பட ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் இருந்து முக்கிய தகவலாக, விஜய் சேதுபதி முக்கிய வில்லனாகவும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் இணை வில்லன்களாகவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மூன்று முக்கிய வில்லன்களை விஜய் சமாளிக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…
சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…