தளபதி விஜய் தற்போது அவரது 64வது திரைப்படமான மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாளவிகா மோஹனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் என பலர் நடித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்திற்காக அண்மையில் லோகேஷிற்கு நடைபெற்ற ஒரு விருது விழாவில் விருது கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய இயக்குனர், ‘ தளபதி விஜய், கைதி படம் பார்த்துவிட்டு விஜய், தன்னை கட்டிபிடித்துக்கொண்டார். பின்னர் ஒரு அரை மணிநேரம் கைதி படம் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். கண்டிப்பாக தளபதி 64 எதிர்பார்த்தபடி இருக்கும்.’ என தெரிவித்தார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…