தலைவி ஜெயலலிதாவாக மாறுவதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ள கங்கனா ரனாவத்!

Published by
மணிகண்டன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பலரும் பல விதங்களில் படமாக்கி வருகின்றனர். அதில் இயக்குனர் விஜய், தற்போது மிக வேகமாக செயல்பட்டு வருகிறார். விரைவில் இப்படத்தை இயக்கவுள்ளார். ஜெயலிதாவாக வேடத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தேர்வாகியுள்ளார்.

இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நான்கு கெட்டப்புகளில் நடிக்க உள்ளார். அதற்காக தத்ரூபமாக இருக்க பிரஸ்தடிக் மேக்கப் செய்ய உள்ளார். அதற்காக தற்போது படக்குழு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல உள்ளார்களாம். அங்கு ஹாலிவுட் படத்திற்கு பிரஸ்தடிக் மேக்கப் செய்த ஜேசன் என்பவர் இதற்கான பணிகளை செய்ய உள்ளார்.

இந்த பிரஸ்தடிக் மேக்கப் சீதக்காதி, இந்தியன் 2 ஆகிய படங்களில் பயன்படுத்தப்பட்டு கெட்டப் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டிருக்கும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago