முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்காக அவரை பற்றிய பல்வேறு புத்தகங்கள், ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இப்படத்தை விஷ்ணு வரதன் கந்தூரி என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுத உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக உள்ளது.
இப்படத்தினை தொடங்க கூடாது என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் விஷ்ணு வரதன், கௌதம் வாசுதேவ் மேனன் ( வெப் சீரிஸ் இயக்கியுள்ளார் ), ஏ.எல்.விஜய் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிர்மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இப்படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…