தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கடைசி படமா?! தலைவர் 169 அப்டேட்!

Default Image
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். 
  • இந்த படத்தை அடுத்து ரைஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளார் என்கிற தகவல் பரவி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் அடுத்து தர்பார் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தினில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

ரஜினியின் 168வது படமாக உருவாகும் இப்பட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள அவரது 169வது திரைப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ளது என தகவல் பரவி வருகிறது. மேலும், இப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தனுஷும் இணைந்து நடிக்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்