சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தினை தொடர்ந்து அவர் தனது 168 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் நடிக்க உள்ளனர்.
டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வெற்றி இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் வைத்து நடைபெற உள்ளதாம். இன்று முதல் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது. அடுத்த வருட தீபாவளிக்கு திரைக்கு கொன்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…