தலைமுடி குறித்து கவலைப்படுகிறீர்களா….? அப்ப இதை செய்து பாருங்க…!!!

Default Image

பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையே தலைமுடி பிரச்சனை தான். இதை நினைத்து நினைத்தே முடி உதிர்வு அதிகமாகி விடுகிறது. எனவே அதிலிருந்து விடுபட மிக எளிய வலி இதோ,
பொடுகு பிரச்னை, முடி உதிர்வு பிரச்னை மற்றும் முடி சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக அமைகிறது. எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை மட்டும் ( மஞ்சள் கரு வேண்டாம் ) தொடர்ந்து தலைமுடியில் தடவி வந்தால் தலைமுடி வலுவாகி, முடி கொட்டாது. பொடுகு மறையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்