தல – தளபதி சந்திப்பு..! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் மற்றும் தோனி இருவரும் சந்தித்துள்ளனர்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் விஜய் நடிக்கும் பீஸ்ட் மற்றும் கிரிக்கெட் வீரர் தோனியின் விளம்பர படம் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறுகின்றன. இதனையடுத்து படப்பிடிப்பின் போது இருவரும் சந்துதித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். அதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.
தல – தளபதி சந்திப்பு..! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!#ThalapathyVijay | #MSDhoni | #Vijay | #beastmode pic.twitter.com/zFKl1kEsCg
— Dinasuvadu Cinema (@CinebarTamil) August 12, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!
February 6, 2025![ind vs eng first innings](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-first-innings.webp)
திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!
February 6, 2025![TVK Leader Vijay - TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TVK-Leader-Vijay-TN-CM-MK-Stalin.webp)
ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!
February 6, 2025![rohit sharma hardik pandya](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-hardik-pandya.webp)