9 வருடங்களுக்கு பின் சிம்புவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற படத்தை நடித்து முடித்ததுடன், அதற்கான டப்பிங் பணிகளையும் முடித்து தற்போது அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
அதனையடுத்து சிம்பு புதுச்சேரியில் நடைபெற்று வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலநது கொண்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சிம்பு மாநாடு படத்தை அடுத்து நடிக்கும் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் அடுத்த படத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளதாகவும் , இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் பருமன் காரணமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை அனுஷ்காவிற்கு சமீபத்தில் நிசப்தம் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது . மேலும் சிம்பு மற்றும் அனுஷ்கா இணைந்து வானம் என்னும் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…