தல அஜித்தின் நியூ லுக் தல 61…? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்தப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ள இந்த பாடதிற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் அஜித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் அஜித் மொட்டை போட்டிருந்தை பார்க்கையில் அவரது 61 வது படத்திற்கான கெட்டப் இதுதான் என்றும் கூறிவருகிறார்கள். இந்த லுக்கில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்களை எடுத்துள்ளர்கள்.
Here’s Few More Latest Snaps Of THALA AJITH ????
Clean Shaved Look..????#Valimai | #THALA61 pic.twitter.com/0ECoLmo7Ux
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 18, 2021
#Thala ???????????? #Valimai pic.twitter.com/ApYRiA3Eyx
— Ajithpandi (@Ajithpandi) February 18, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025