தல அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரும் நஷ்டம் கொடுத்த திரைப்படம் என்ன தெரியுமா..?

Published by
பால முருகன்

அஜித் நடித்த விவேகம் திரைப்படம் 13 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது.

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

கொரோனா எதிரொலியால் அணைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தல அஜித்தின் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகுமா? இல்லையென்றால் தாமதமாகுமா? என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தல அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த திரைப்படம் விவேகம், ஆம் இந்த விவேகம் திரைப்படம் இப்படம் ரூ 13 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!

பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…

21 minutes ago

இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!

திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…

2 hours ago

திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!

சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…

3 hours ago

விராட் கோலிக்கு இதய பிரச்சனையா? சஞ்சு சாம்சன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ…

ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…

4 hours ago

பாஜகவுடன் கூட்டணி., அதிமுகவில் இருந்து விலகுகிறேனா.? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!

சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…

4 hours ago

Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை…

சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில்…

5 hours ago