தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல், கார் – பைக் ரேஸிங் ஓட்டுவது, சமையல் செய்வது, புகைப்படம் எடுப்பது, துப்பாக்கி சுடுவது, ஹெலிகாப்டர் இயக்குவது என பல துறைகளில் தனது திறமையை காட்டி வருகிறார்.
இவர் ஏற்கனவே சென்னை ஐஐடியில் ஒரு மாணவர் குழுவிற்கு ஆலோசனை வழங்கினார். அந்த குழு ஆஸ்திரேலியாவில் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ட்ரோன் ரக சிறிய விமான சிறப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தல அஜித் அண்மையில் காஞ்சிபுரம் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு ட்ரோன் ரக சிறிய விமானத்தை எப்படி இயக்குவது என ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் அப்போது க்ளீன் சேவ் செய்து வலிமை படத்திற்கான லுக்கில் இருந்துள்ளார். ஆலோசனை வகுப்பு முடித்து புகைப்படம் எடுக்கையில் அஜித் அணிந்திருந்த தொப்பியை கழற்ற போலீசார் கூறியுள்ளாராம். ஆனால், அஜித் தனது லுக் வெளிவந்துவிடும் அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…