தல அஜித் மிரட்டலான வில்லனாக நடித்தால் திரையரங்குகள் அதிரும் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாகி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் படத்தின் அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியது நடிகர் அஜித் குமார் வில்லனாக நடித்த படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை தான் பெற்றது ஆனால் ஜோக்கர் திரைப்படத்தை போல் ஒரு சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் திரையரங்குகள் அதிரும் என்று கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…