தல அஜித் நடிப்பது மட்டுமல்லாமல் தமக்கு பிடித்த மற்ற துறைகளிலிலும் பயிற்சிஎடுத்து கலக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கோயம்புதூரில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
தற்போது மீண்டும் ஒரு துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள உள்ளார். இந்த போட்டிக்காக தற்போது டெல்லி சென்றுள்ளார் தல அஜித், தேசிய அளவில் நடைபெறும் Dr.கார்னீசிங் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் தல அஜித் கலந்து கொள்ள உள்ளார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…