வலிமை படத்திற்கு பிறகு அஜித் எந்த இயக்குனருடன் கைகோர்ப்பர் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமவில் தனது விடாமுயற்சி மற்றும் தனது தன்னம்பிக்கையால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர் என்றால் அஜித் என்றே கூறலாம் இந்த நிலையில் தற்பொழுது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 60வது திரைப்படமான வலிமை படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது, மேலும் படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் நடிகர் அஜித்திற்கு ஒரு சிறந்த வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால், 1999ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்ஜேசூர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வாலி இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகையை சிம்ரன் நடித்திருந்தார், மாபெரும் வெற்றியை இந்த திரைப்படம் பெற்றது.
மேலும் இந்த நிலையில் இந்த படத்தை இயக்குவதற்கு முன்பு எஸ்ஜேசூர்யா கிழிந்த சட்டை, செப்பல் தான் போட்டு இருந்தாராம்.
மேலும் அந்த நேரத்தில் நடிகர் தல அஜித்குமார் எஸ்ஜேசூர்யா அழைத்து நீ தான் என் இயக்குனர் என்று சொன்னார, இதை ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். மேலும் வலிமை படத்திற்கு பிறகு அஜித் எந்த இயக்குனருடன் கைகோர்ப்பர் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன்…
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…