அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரை நடிகர் ரஜினி பார்த்துவிட்டு புகழ்ந்து கூறியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹெச்.விந்தோ இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், வித்யா பாலன், ஆண்ட்ரியா தாரியாங், அர்ஜுன் சிதம்பரம், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
இந்த நிலையில் , தல அஜித்தின் நெருங்கிய நண்பர் சிற்றரசு ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் பணிபுரியும்போது ரஜினி நேர்கொண்ட பார்வை படத்தை புகழ்ந்து கூறியதாக சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “நேர்கொண்ட பார்வை டிரைலர் மிகவும் அருமையாக இருக்கிறது. அஜித் சூப்பரா பண்ணிருக்காரு. இயக்குனர் செமயா பண்ணிருக்காரு என்றும் ரஜினி கூறியதாக சிற்றரசு கூறியுள்ளார்.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…