தல அஜித்தின் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா .! பிரபல நடிகர் ஓபன் டாக்.!

தல அஜித் அவர்கள் ஷாலினியை மூன்று மத முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக பிரபல நடிகரான பைல்வான் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் 1999ல் சரண் இயக்கிய அமர்க்களம் படத்தின் போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது இந்த காதல் ஜோடியின் திருமணம் குறித்து பிரபல நடிகர் போட்டுடைத்துள்ளார். அதாவது பிரபல நடிகரான பைல்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அஜித் அவர்கள் ஷாலினியை ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என மூன்று மத முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025