சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்கு அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். அடுத்து உருவாக்கவுள்ள ரஜினியின் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
தல அஜித் தனது 60வது திரைப்படத்தை விரைவில் தொடங்க உள்ளார். இந்த படத்தை வினோத் இயக்க உள்ளார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார்.
இந்த இரு படங்களும் விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம். இரு படங்களுமே ஹைதிராபாத் நகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் செட் போட்டு எடுக்க உள்ளனராம். இரு படங்களும் ஒரே நேரத்தில் தொடங்க உள்ளதால் விரைவில் இருவரும் சந்தித்து கொள்ளும் போட்டோ வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…