இந்த நிலையில், நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படத்தை இயக்கப் போவதும் ஹெச்.வினோத் என்பது உறுதியாகிவிட்டது. வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே அடுத்த படத்துக்கான ஒன்லைன் கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம் அஜித். மேலும் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக நடிகர் அஜித் 65 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதனை தொடர்ந்து தல 62 படத்தை குறித்தும் தகவல்கள் பரவி வருகிறது, அந்த வகையில் தல அஜித்தின் 62 வது திரைப்படத்தை இய்குனார் சுதா கொங்கரா இயங்குவதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.