நடிகர் அஜித்குமாரின் 61 வது திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்குவது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.
ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் 10 நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்படவுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்பதை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்குவது உறுதியாகி விட்டதாகவும், அந்த திரைப்படத்தை கோகுலம் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…