அஜித்தின் 62-வது படத்தை இறுதி சுற்று சூரரைபோற்று படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 61 -வது படத்தை மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தையும், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், தகவல்கள் பரவி வருகிறது. வலிமை படப்பிடிப்பு முடிந்தவுடன் தல 61 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தல 61 படத்தை தொடர்ந்து தல 62 படம் குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது, அதாவது அஜித்தின் 62-வது படத்தை இறுதி சுற்று சூரரைபோற்று படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும், படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…