தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் மறைவிற்கு பிறகு அவரது மகன் மகா வஜ்ராலங்கோன் தாய்லாந்து நாட்டின் மன்னராக பதிவி ஏற்றுகொண்டார். இந்த பதவியேற்பு விழா மே மாதம் நடைபெற்றது.
பதவியேற்புக்கு முன்னர் சுதீடா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் மகா வஜ்ராலங்கோனின் பாதுகாவலராக இருந்து வந்தார். இவர் செவிலியராக பணியாற்றியுள்ளார். ராணுவ தளபதியாகவும் இருந்துள்ளார்.
இவர் மன்னர் மகா வஜ்ராலங்கோனின் 4வது மனைவியாவார். இவர் அரசி மரியாதைகளை தவறாக பயன்படுத்தியதாகவும், அரசருக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி அவருக்கு வழங்கபட்டிருந்த அரசி மரியாதைகள் பறிக்கப்பட்டுள்ளன.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…