நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்.
தாய் என்றாலே அன்பின் உருவம் என்று தான் சொல்ல வேண்டும். விலங்கானாலும் சரி, மனிதனானாலும் சரி, தனது குழந்தையின் மீது காட்டும் பாசம் தனி பாசமாய் தான் இருக்கும். அந்த வகையில், தாய் யானை ஒன்று தனது குட்டிகளோடு சாலையை கடக்க முற்படும் பொழுது குட்டியால் அருகில் இருந்த ஒரு தடுப்பினை தாண்ட இயலாமல் தவித்துள்ளது.
இதனையடுத்து, அந்த குட்டி யானை தனது தாயுடன் சென்றுவிட வேண்டும் என பல முயற்சிகள் எடுத்த போதிலும், அந்த குட்டியானையால் தாண்ட முடியவில்லை. தாய் யானை , குட்டியுடன் சேர்ந்து எப்படி கடக்க வேண்டும் என கற்றுக்கொடுத்து தனது தும்பிக்கையால் குட்டி யானை மேலே வர உதவி செய்தது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்ப்பவர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது தாய் யானையின் பாசம்.
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…