2018 தமிழக பட்ஜெட்:ரூ.40 கோடியில் கைத்தறி உதவி திட்டத்தை அரசு செயல்படுத்தும்!

Default Image

தமிழக பட்ஜெட் 2018-19ல் கைத்தறி உதவி திட்டம் என்ற புதிய திட்டத்தை ரூ.40 கோடியில் தமிழக அரசு செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவில் புதுமை முயற்சிகளை ஊக்கப்படுத்த நிதியுதவி அளிக்கப்படும் என்றும் கைத்தறி துணி விற்பனை தள்ளுபடி மானியம் 80 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்