கொரோனாவுக்கு பி.சி.ஜி தடுப்பூசியின் பரிசோதனை இங்கிலாந்தில் தொடக்கம்.!

Default Image

இங்கிலாந்தில் காரோனாவுக்கு பி.சி.ஜி தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கபட்டது.

பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக மக்களைப் பாதுகாக்க உதவுமா என்று சோதிக்க ஒரு ஆய்வைத் தொடங்கினர்.

பி.சி.ஜி தடுப்பூசி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இதை, முதலில் காசநோயை எதிர்த்துப் போராட வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது சுவாச நோய்த்தொற்றுகளுக்கு பரந்த பாதுகாப்பை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையில், பங்கேற்பாளர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி தற்போது உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு காசநோயிலிருந்து பாதுகாக்க வழங்கப்படுகிறது. இதற்கிடையில், இங்கிலாந்தில் பொது மக்களில் காசநோய் குறைவாக இருப்பதால் வழக்கமான பி.சி.ஜி தடுப்பூசி 2005 இல் நிறுத்தப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்