கொரோனா வைரஸ் மற்றும் காய்ச்சலை 90 நிமிடங்களுக்குள் கண்டறியக்கூடிய இரண்டு சோதனை கிட் பிரிட்டன் தயாரிக்க உள்ளது என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் தொடங்கி, மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள் மற்றும் ஆய்வகங்கள் டி.என்.ஏவை ஆய்வு செய்யும் 5.8 மில்லியன் சோதனைகள் மற்றும் 450,000 ‘Cotton swab’ அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Cotton swab’ ஆய்வு செய்யும் 5,000 டி.என்.ஏ சோதனை இயந்திரங்கள் செப்டம்பர் முதல் என்.எச்.எஸ் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் 5.8 மில்லியன் சோதனைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. DnaNudge வழங்கிய இயந்திரங்கள் ஏற்கனவே எட்டு லண்டன் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது.
சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறுகையில், “மில்லியன் கணக்கான புதிய கொரோனா வைரஸ் சோதனைகள் 90 நிமிடங்களுக்குள் முடிவுகளை வழங்குமாம். யுகே கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது
“இந்த சோதனைகள் காய்ச்சலையும் கொரோனாவையும் கண்டறியும் என்பது நாம் குளிர்காலம் வரும்போது மிகவும் பயன் தரும் எனவே நோயாளிகள் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க சரியான ஆலோசனையைப் பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…