டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இடம் மாற்றம்.. எலான் மஸ்க் அதிரடி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், பணக்கார பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளார். இவரின் நிறுவனங்களை தெற்கு டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்றவுள்ளார்.
உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதற்கு காரணம், அவரின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமே. தனது டெஸ்லா நிறுவனம் மூலம் அதிவேகமான எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறார். இந்த டெஸ்லா கார்களை பற்று தெரியாதவர் யாரும் இல்லை. அதுமட்டுமின்றி, அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகிறார்.
குறிப்பாக, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இது, உலகளவில் பெருமளவில் பேசப்பட்டது. இவ்விரு நிறுவனங்களும் கலிபோர்னியாவில் இருக்கும் நிலையில், அதனை தெற்கு டெக்ஸாஸ் மாகாணத்திற்கு எலான் மஸ்க் மாற்றவுள்ளார். கலிபோர்னியாவில் அதிக வரி வசூலிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக இவர் நிறுவனங்களை இடம்மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)