சோமாலியாவில் இராணுவ தளத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இதற்க்கு பதிலடி கொடுத்த ராணுவத்தின் தாக்குதலில் 24 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் அதிக அளவில் சோமாலியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை தான் அதிக அளவில் குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள். இந்நிலையில், சோமாலியாவின் தெற்குப் பகுதி அமைந்துள்ள ராணுவத்தின் மீது தற்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் ராணுவத் தளத்தை சுற்றிவளைத்து நிலையில் ராணுவ வீரர்கள் விரைவாக செயல்பட்டு இந்த தாக்குதலை முறியடித்துள்ளனர். மேலும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களும் ராணுவ வீரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…