ஜம்மு – காஷ்மீரில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கம். இந்த தாக்குதலில் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மூன்று சிஆர்பிஎஃப் பணியாளர்களும் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ஜம்மு – காஷ்மீர் காவல்துறையினர் கூறுகையில், அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மதியம் 12:50 மணிக்கு ஸ்ரீநகர் நகரின் புறநகரில் உள்ள பாம்பூர் புறவழிச்சாலைக்கு அருகே தோப்பாகி சூடு நடத்தியதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்த மூன்று சிஆர்பிஎஃப் பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதாகவும், சம்பவ இடம் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…