இலங்கையில் மீண்டும் பதற்றம் – வெடிகுண்டு ஏற்றி சென்ற வேன் ஓட்டுநர் கைது
இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று அனைத்து மக்களும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கொழும்பில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு வைத்த தீவிரவாதிகள் கொழும்பின் புறநகரில் பானுதுரா என்ற பகுதியில், தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.