டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா…?

Default Image
  • மூட்டுக்களில் வலி ஏற்படுதல்.
  • தொடர்ச்சியான வாந்தி.
  • கண்ணுக்கு பின்புறம் வலி ஏற்படுதல்.
  • உடல் முழுவதும் வலி ஏற்படுதல்.
  • தாங்க முடியாத தலை வலி.
  • கடுமையான காய்ச்சல்.
  • வயிற்றுவலி ஏற்படுதல்.
  • உடலில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டால் ஆபத்து அதிகம் என்று அர்த்தம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்