டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா…?
- மூட்டுக்களில் வலி ஏற்படுதல்.
- தொடர்ச்சியான வாந்தி.
- கண்ணுக்கு பின்புறம் வலி ஏற்படுதல்.
- உடல் முழுவதும் வலி ஏற்படுதல்.
- தாங்க முடியாத தலை வலி.
- கடுமையான காய்ச்சல்.
- வயிற்றுவலி ஏற்படுதல்.
- உடலில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டால் ஆபத்து அதிகம் என்று அர்த்தம்.