அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஆறு பேருக்கு “அரிய மற்றும் கடுமையான வகை இரத்த உறைவு” ஏற்பட்டுள்ளது.இதனால் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை இடைநிறுத்த அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
“இன்று எஃப்.டி.ஏ மற்றும் @ சி.டி.கோவ் ஆகியவை ஜான்சன் அண்ட் ஜான்சன் # கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டன.அமெரிக்காவில் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஜே & ஜே வின் ஒற்றை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 6 பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.இந்த ஆறு பேரும் 18 லிருந்து 48 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆவர்.
தடுப்பூசி போட்ட 6 முதல் 13 நாட்களுக்குப் பிறகு தான் இந்த இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது.இந்த கட்டிகள் மூளையில் இருந்து இரத்தத்தை வெளியேற்றும் நரம்புகளில் நிகழ்ந்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும். “அந்த செயல்முறை முடிவடையும் வரை, நாங்கள் இந்த இடைநிறுத்தத்தை பரிந்துரைக்கிறோம் என்று எஃப்.டி.ஏ தெரிவித்துள்ளது.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…