டெல்லி தலைமை செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு : கெஜ்ரிவாலுக்கு சம்மன் …!!!
டெல்லி தலைமை செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அக்.25ல் ஆஜராக முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராக டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.