தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் எனும் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் எனும் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில் வசித்து வரும் கோவர்தன் என்பவருக்கு சாய் வர்தன் எனும் மூன்று வயது குழந்தை ஒன்று உள்ளது. தனது தாத்தாவுடன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்றடுகொண்டுள்ளார் சிறுவன்.
அப்பொழுது அங்கிருந்த மூடப்படாத 25 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார். உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், திடீர் மண்சரிவு ஏற்பட்டதால் குழந்தை கீழிறங்கியுள்ளது.
இருப்பினும் தொடர்ந்த மீட்பு பணியில் குழந்தைக்கு அருகாமையில் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல மணிநேரம் முயற்சிக்கு பிறகு, குழந்தையை சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை கலங்க செய்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…