ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் “ஆஸ்திரேலியா காட் டாலேண்ட்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அமைத்து தர இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் நடனமாட கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மேடைக்கு வரும் போது உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு வந்தனர். இதை பார்த்த நடுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து இதுபோன்று உடையை ஏன் தேர்வு செய்தீர்கள் என நடுவர்கள் கேட்டனர்.அதற்கு அந்த இளம்பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் உடல் ரீதியான தொந்தரவுவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதை எடுத்து காட்டவே இது போன்று உடையணிந்து வந்துள்ளோம் என கூறினார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…