நடுத்தர வர்ககத்தினரின் ஸ்மார்ட் போன் கனவை நனவாக்கும் நிறுவனமான டெக்னோ ” ஸ்பார்க் பவர்” என்ற புதிய பட்ஜெட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த போனானது 6.35 அங்குலம் திரையையும்,மூன்று கேமராவையும்,6,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறனுடனும் உள்ளது. மேலும் இதில்,ஆக்டாகோர் மீடியா டெக் ஹீலியோ பி 22 பிராசஸர் மற்றும் இதில் 64 ஜிபி மெமரியும் 4 ஜிபி ரேமை கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 9 பைசெயலியை இந்த போன் கொண்டுள்ளது.இதன் பின் பகுதி கேமரா 23 எம்பியும், முன் கேமரா13 எம்பியையும் கொண்டுள்ளது.மேலும் இதில் கை ரேகையை கண்டு உணரும் சென்சார் வசதியும் கொண்டுள்ளது. இதன் சந்தை விலை ரூ.8,499/-.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…