5000 Mah பேட்டரியுடன் நீண்ட நேரம் பயன்படுத்த புதிதாக களம் இறங்கியது ரியல்மி சி3…

Published by
Kaliraj

இந்திய ஸ்மார்ட்போங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் ஒன்று ரியல்மி ஆகும். இந்த ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி சி2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில்,

5 எம்.பி. செல்ஃபி கேமரா                                                                                                                                  3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ                                                                              ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5                                                                                            மைக்ரோ யு.எஸ்.பி.                                                                                                                                            5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி                                                                                                                              10 வாட் சார்ஜிங்.                                                                                                                                               6.52 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
ARM மாலி-G52 2EEMC2 GPU
டூயல் சிம் ஸ்லாட்
ரியல்மி யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு 10
3 ஜி.பி. LPDDR4x ரேம், 32 ஜி.பி. eMMC 5.1 மெமரி
4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. eMMC 5.1 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜிங் கொண்டிருக்கும் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.                                                                                              புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே,மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்,                                                                            அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம்,                                                                                                                      ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ரியல்மி யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பிளேசிங் ரெட் மற்றும் ஃபுரோசென் புளூ நிறங்களில் கிடைக்கிறது                                                                                                                                                 . இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Published by
Kaliraj

Recent Posts

அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!

அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!

திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…

2 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (06/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

2 hours ago

“2026 தேர்தலில் திமுக கூட்டணி தான்., ” திருமாவளவன் திட்டவட்டம்.!

திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…

3 hours ago

“தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்” ..இன்று 4 மாவட்டத்துக்கு கனமழை…வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…

3 hours ago

“ஒரே மேடையில் தவெக தலைவர் விஜயுடன் நான்.?” திருமா உடைத்த ரகசியம்.!

திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…

3 hours ago

சாம்பியன்ஷிப்பை விடுங்கள் ஆஸ்திரேலிய தொடர் மீது கவனம் செலுத்துங்கள் – அட்வைஸ் கொடுக்கும் சுனில் கவாஸ்கர்!

மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…

4 hours ago