இஸ்ரேலில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பணிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும் நிலையில், பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக உலகின் பல பகுதிகளிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது, தற்போது தான் சில நாடுகளில் இயல்பு நிலை சற்றே திரும்பி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என இஸ்ரேலிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 84 மணி நேரத்திற்கு முன்பே விரைவான ஆண்டிஜன் சோதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இந்த கட்டுப்பாடுகளுக்கு எல்லாம் உட்படாத பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது அல்லது பள்ளியில் கற்பிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…