ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது
பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.மேலும் அது அரசின் பொறுப்பு என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
shortnews