பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில் ஆசிரியைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோஸூவோ என்ற இடத்தில் உள்ள மழலையர் பள்ளியில் வாங் யூன் என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் பள்ளியில் காலை
உணவு சாப்பிட்ட 23 குழந்தைகல் திடீரென அடுத்தடுத்து மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவைச் சோதித்த போது அதில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விஷத்தை ஆசிரியை வைத்தது அம்பலமானது.இந்த வழக்கில் தற்போது வாங்
யூனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…