கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை… டிரம்ப் மீது குற்றச்சாட்டு…

Published by
Kaliraj
டிரம்ப் தனது வணிக நிறுவனங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை டைம்ஸ் குற்றச்சாட்டு.
டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018 க்குள் 7 427.4 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை. கடந்த 2016 மற்றும் 2017 இரண்டிலும் கூட்டாட்சி வருமான வரிகளில் $ 750 செலுத்தி உள்ளார்.
டிரம்ப் தனது வணிகம் முழுவதும் பெரும் இழப்புகளைப் சந்தித்து வருவதாக கூறி வருமான வரியை குறைத்து காட்டி உள்ளார். 2018 ஆம் ஆண்டில் டிரம்ப் 47.4 மில்லியன் டாலர் இழப்பைக் கோரியதாகவும் ஆனால் அந்த ஆண்டு நிதி வெளிப்பாட்டில் குறைந்தபட்சம் 4 434.9 மில்லியன் வருமானம் கிடைத்ததாகக்  டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் இந்த செய்தியை மறுத்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், இது முற்றிலும் போலியான செய்தி. உண்மையில், எனக்கு கிடைத்த வருமானத்திற்கு நான் வரி செலுத்தி உள்ளேன், அது  தணிக்கைக்கு உட்பட்டது,  என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். டிரம்ப் நிறுவனங்களின் வழக்கறிஞரான ஆலன் கார்டன், நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த அறிக்கையில்,”கடந்த தசாப்தத்தில், ஜனாதிபதி டிரம்ப் மத்திய அரசாங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை தனிநபர் வரியாக செலுத்தியுள்ளார், இதில் 2015 இல் தனது வேட்புமனுவை அறிவித்ததிலிருந்து மில்லியன் கணக்கான தனிப்பட்ட வரிகளை செலுத்தி உள்ளார். என்று  கார்டன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Published by
Kaliraj

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

5 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

9 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

10 hours ago