டார்க் எடிஷனில் வெளிவந்த டாட்டா ஹாரியர்..!

Published by
Surya

டாட்டா மோட்டார் நிறுவனம், தனது புதிய ஹேரியர் எஸ்யூவீகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் உள்ள கார்கள் அனைத்தும் 12.69 லட்சம் ரூபாயில் இருந்து, 16.25 லட்ச ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வகையான கார் 2018-19 நிதியாண்டில் அறிமுகமான நான்காவது கார்களாகும். இந்த கார், XE, XM, XT மற்றும் XZ என நான்கு வகைகளில் கிடைக்கிறது.
Image result for harrier 3 modes"
 
1956 cc இன்ஜினை கொண்ட இந்த ஹாரியரில், 2 லிட்டர்-4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனம், இதனை கிரயோடேக் என்று அழைக்கிறது. இந்த இன்ஜின்கள், 138bhp ஆற்றலுடன் பீக் டார்க்யூவில் 350Nm கொண்டதாக இருக்கும். மேலும் இதில் உள்ள 6-ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இதில் எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன.

டாட்டா ஹாரியர் எஸ்யூவியின் இன்டீரியரில், பவர் ஸ்டீயரிங், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்ட் செய்யும் ஸ்டீயரிங், 7இன்ச் டச்-ஸ்க்ரீன் கிளச்சர் மற்றும் பவர் விண்டோஸ் போன்றவை இடம் பெற்றுள்ளது. பாதுகாப்பு வசதிகளாக முன்புறம், டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் EBD-களுடன் கூடிய ABS பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இதில் டாப்-வகையாக விளங்கும் XZ வகை கார்களில், 8.8 இன்ச் ப்ளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் கிளச்சர்களுடன், 9 JBL ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை காரில் டார்க் எடிஷன் வெளிவந்துள்ளது. இதனின் விலை, 16.25 லட்ச ரூபாய் என டாட்டா நிறுவனம் அறிவித்தது.

Published by
Surya

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

1 hour ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

2 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

2 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

3 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

3 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

3 hours ago