இசை அசுரன் ஜிவி இசையில் அசுரன் தனுஷ் பாடிய டாட்டா பை பை பாடல்..!

வணக்கம் டா மாப்பள படத்தின் முதல் பாடலான தனுஷ் பாடியுள்ள டாட்டா பாய் பாய் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் வணக்கம் டா மாப்பள என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகையான அம்ருதா ஐயர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் டேனியல் , பிக்பாஸ் ரேஷ்மா பசுபதி , ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்திற்கான ஃ பர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடலான தனுஷ் பாடியுள்ள டாட்டா பை பை என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
Here is my first single “Tata Bye Bye” #VanakkamDaMappilei sung by my favorite @dhanushkraja #tatabyebye
➡️ https://t.co/ID6KmcDmwK@rajeshmdirector @Actor_Amritha @Danielanniepope @Reshupasupuleti @EditorAshi @SnehanMNM @pavijaypoet #Pragathy @SunTV
— G.V.Prakash Kumar (@gvprakash) February 26, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025