அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வைக்கும் சக்தி கொண்ட டாஸ்க்!

Published by
லீனா

அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வைக்கும் சக்தி கொண்ட டாஸ்க் ஒன்று இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் வந்து ஒன்றரை வாரங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் அடுத்த வாரத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு நடக்கக்கூடிய நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காக சில விளையாட்டுகள்  வைக்கப்பட்டு அதில் எடுக்கக்கூடிய மதிப்பெண்களை வைத்து உள்ளே இருக்க வாய்ப்புகள் அளிக்கப்படும். இதற்காக தற்போது புதிய விளையாட்டு ஒன்று இந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வைக்கும் சக்தி கொண்டது எனவும் கூறப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

 

Published by
லீனா

Recent Posts

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…

30 mins ago

‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…

1 hour ago

டானா புயல் எதிரொலி : 28 ரயில் சேவைகள் ரத்து..! முழு விவரம் இதோ!

டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…

2 hours ago

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

2 hours ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

3 hours ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

4 hours ago