அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வைக்கும் சக்தி கொண்ட டாஸ்க்!
அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வைக்கும் சக்தி கொண்ட டாஸ்க் ஒன்று இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் வந்து ஒன்றரை வாரங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் அடுத்த வாரத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு நடக்கக்கூடிய நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காக சில விளையாட்டுகள் வைக்கப்பட்டு அதில் எடுக்கக்கூடிய மதிப்பெண்களை வைத்து உள்ளே இருக்க வாய்ப்புகள் அளிக்கப்படும். இதற்காக தற்போது புதிய விளையாட்டு ஒன்று இந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வைக்கும் சக்தி கொண்டது எனவும் கூறப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,