சீனாவில் திரவ எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 166 பேர் காயம்.
சீனா, ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் – கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயுவை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது அந்த டேங்கர் லாரி, திடீரென வெடித்து சிதறியது. அப்பொழுது அங்குள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்து, தீப்பிடித்து எரிந்தன. அந்த தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், தீயை அணைக்கும் பணி மற்றும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டன. இந்த கோர விபத்தில், 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 166 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…