சென்னையில் 85% நீர்நிலைகள் அரசியலில் பின்புலம் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்!
சென்னையில் 85% நீர்நிலைகள் அரசியலில் பின்புலம் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்று தமிழிசை கூறியுள்ளார். திருவேற்காடு பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளை அகற்றும் பொதுப்பணித்துறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
source: dinasuvadu.com